சென்னை: ஈரோடு, பவானி, கோவை மாவட்ட மக்களின் 50ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். கோசைவ சுற்றுவட்டார மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாசன வசதிகளை மேம்படுத்தும் வகை யில் தமிழ்நாடு அரசு அத்திகடவு – அவினாசி திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கான பணிகள் பல ஆண்டுகளாக […]
