டெல்லி கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை மீது தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஃர்ஹ் கொடூரக் கொலையை கண்டித்து டாக்டர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினர் இந்த பலாத்காரக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் […]
