சாவர்க்கர் படம்.. காவி நிற உடையுடன் குஜராத் மாணவர்கள் பேரணி – தட்டிக்கேட்டால் வழக்கு

அகமதாபாத்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சுமூகமாகவும், சில இடங்களில் சின்ன சின்ன சர்ச்சைகளுடனும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குஜராத் மாநிலம், சோடிலா டவுன் அருகே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.