சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முற்றிலும் படம் செட்டுகள் போடப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தி
