டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை விரைவாக கண்டுபிடிக்கும் கிட் NIFTEM உருவாக்கியுள்ளது…

டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டுபிடிக்க உதவும் உபகரணத்தை தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology Entrepreneurship and Management – NIFTEM) உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குண்ட்லியில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த உபகரணம் விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பயோசென்சர் அடிப்படையிலான ரேபிட் கிட் சில நிமிடங்களில் தேயிலை மாதிரியில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டறிய உதவுகிறது என்று NIFTEM அதிகாரிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.