அங்காரா துருக்கி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அதிரடியால் எம்பிக்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் பிரதான எதிர்க் கட்சியான இடதுசாரி அரசியல் கட்சியான தொழிலாளர் கட்சி குர்திஷ் மக்களின் உரிமைகளை வலுவாக ஆதரிக்கிறது. அ எர்டோகன் தலைமையிலான துருக்கியின் ஆளும் கட்சியாக நீதி மற்றும் வளர்ச்சி கட்சி உள்ளது. தொழிலாளர் கட்சியை சேர்ந்த 48 வயதான அதாலே, துருக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயினும் சிறையில் […]