அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ரோஜா மீது ரூ 150 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஜா செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஆந்திர மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள்
Source Link