கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கொலையை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு 5 முக்கிய கோரிக்கையுடன்
Source Link