பாடிக்கொண்டிருக்கும்போதே பிரிந்த உயிர்! மைக்கை பிடித்தபடி சரிந்த பெண்.. திடீர் மாரடைப்பால் சோகம்

காந்திநகர்: குஜராத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இளம் வயதினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரை பலர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் பாகத்தில் மிக முக்கியமானது இதயம். உடலின் அனைத்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.