சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை அக்கட்சித் தலைவர்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது என்கின்றன கள தகவல்கள். ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிவீரர்கள் திட்டம் என அத்தனையும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்பதால் காங்கிரஸ் கட்சி உற்சாக நம்பிக்கையுடன் தேர்தல்
Source Link
