பெங்களூரு வரும் 19 ஆம் தேதி அன்று கர்நாடக ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தி அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகரத்தில் ரூ.3 […]