சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்த
