டெல்லி பிரதமர் மோடி ஆர் எஸ் எஸ் மூலம் அதிகாரிகளை நியமனம் செய்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், ”யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்.) மூலம் அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் நரேந்திர மோடி அரசியல் அமைப்பை தாக்குகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியப் பணியிடங்களை பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, […]