டெல்லி மத்திய அரசு இதுவரை இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆப்ரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த காய்ச்சலால் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு காய்ச்சல் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்பட்ட நிலையில் அண்டை நாடுகளுக்கும் பரவியது. இது உலக அளவில் பெருந்தொற்றாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குரங்கு காய்ச்சல் பரவலை கவலை அளிக்கக்கூடிய […]
