ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கே உள்ள ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயமும் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில்
Source Link