மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த எச்சரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த
Source Link
