பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் மீதான ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தி அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் […]