அசாம்: பாலியல் குற்றங்கள் சமூகத்தின் எல்லா பக்கமும் புற்றீசல் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பள்ளிகளும் அதற்கு விலக்கு இல்லை. அசாம் மாநிலத்தில் வக்கிரம் பிடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார். கடுப்பான கிராம மக்கள் செய்த செயலால் அந்த கிராமமே பதற்றத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம்
Source Link