மேற்கு வங்கம்: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி 7 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி இன்று முதல் 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை ஏற்கனவே சூறையாடப்பட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.