டெல்லி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் 6 எம் எல் ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற்ம் […]