சென்னை: தளபதி விஜய்யின் 68வது படமான தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று அதாவது, ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது. ட்ரைலரில் டீ – ஏஜிங் செய்யப்பட்ட விஜய், சி.எஸ்.கே மேட்ச், உள்ளிட்ட
