ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு

பெங்களுரு கர்நாடக ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். எனவே சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும் தாம் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்வர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.