டெல்லி: இளம்பெண் மருத்துவர் கொடூரமான முறையில் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒவ்வொரு 2மணி நேரமும் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை அனுப்ப மம்தா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மமதையுடன் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் அம்மாநிலத்தில் கொலை, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக யாரும் கேள்வி […]