மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார். 45 இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. ஐ.ஏ.எஸ். போன்ற மத்திய சேவை அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்த இந்த பதவிகளுக்கு தற்போது நேரடி நியமனம் […]