சென்னை மத்திய ரயில்வே அமைச்சருக்கு தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இன்று மத்திய ரயில்வே அமைச்ச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு க ஸ்டாலின், ”இந்த 2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வேக்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என்றும் […]