கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மம்தாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசினாலோ, கைநீட்டி பேசினாலோ அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசிய வீடியோ
Source Link