சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர் பல கண்டிசன்கள் வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன். கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சிலைகள் […]