இந்தியாவை பழிவாங்கும் வங்கதேசம்? நம் நாட்டுடன் மோதும் நபருக்கு பெரிய பதவி.. யார் இந்த ஜஹாங்கீர்?

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பிஎன்பி ஆட்சியின்போது நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த முன்னாள் லெட்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரிக்கு தற்போதைய அந்தநாட்டின் இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான் வங்கதேசம் நம்மை பழிவாங்க முயல்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. யார்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.