டாக்கா: ஒரு வன்முறையில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதால் மொத்த வங்கதேசமும் இந்துக்களுக்கு எதிரானது என கூறிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்துக்களுக்கு நண்பனாக செயல்படவில்லை எனக்கூறி கடந்த 2006ல் நடந்த சம்பவத்தை வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி விவரித்துள்ளார். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட
Source Link