உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய ‘பாரத் பந்த்’!

டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது.   நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி)  நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும் என பச்சாவ் சங்கர்ஷ் சமிதி அமைப்பு அறிவித்து உள்ளது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு கரம் நீட்டி உள்ளன. உச்சநீதிமன்றம்,  பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதாவது, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ஆகஸ்ட் 1, 2024 அன்று ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.