ஜெனீவா கொரோனாவோடு குரங்கம்மையை ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கம்மை என்னும் ஒரு அரிய வகை தொற்று நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. ஆனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. தற்போது உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அதிகாரி […]