கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் மேற்கு வங்க அரசை இதில் மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. இந்த விவகாரத்தில் மம்தா அரசும் கொல்கத்தா போலீசாரும் செய்த 10 மிகப் பெரிய தவறுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம்
Source Link
