சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இதனை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப கழகம் (சென்னை) (IIT-Madras) வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வை ஏற்று உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சியிடம் இருந்து 1975ம் ஆண்டு முதலான வில்லங்க சான்று மற்றும் மொத்தமுள்ள 472 பிளாட் உரிமையாளர்களுடனான […]