மாநகராட்சி சேவைகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்! மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்…

சென்னை:  ‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை  மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண பணிகளிலும் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணியில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மற்ற பணிகளையும் கண்காணிக்க டிரோன் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இன்றைய காலக்கட்டம் டிஜிட்டல் மயமாகி வருவதால், அதற்கேற்றார்போல  பணிகளையும் முறைப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி தீவிரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.