தெஹ்ரான்: இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது எங்கு பிராந்திய போராக வெடிக்குமோ என்று உலக நாடுகளும் அஞ்சி வருகின்றன. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்யும் பைடன் அரசின் நடவடிக்கைக்கு இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது முக்கியமான நடவடிக்கையாகவே
Source Link