சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்களாக தடைபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்ட
