சென்னை: நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் பிரசாந்த் இணைந்து நடித்துள்ள கோட் படமும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில்
