அட விக்ரமின் பேத்தி புகைப்படமா இது?.. இணையத்தில் ட்ரெண்டாகும் செம ஃபோட்டோ

சென்னை: விக்ரமின் நடிப்பில் தங்கலான் படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. பா.இரஞ்சித் இயக்கியிருந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் அப்படம் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இதனால் சியான் செம ஹேப்பி. அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் விக்ரமின் பேத்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.