காபூல்: இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலானது, மிகுந்த கவனத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்தி வருகிறது. ஆப்கனில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகிறார்கள்.. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது, அப்படியே வெளியே வந்தாலும், வீட்டு ஆண்களின்
Source Link