பரோட்டா என்றும் அழைக்கப்படும் “புரோட்டா” ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கேரளாவிலும், தமிழகத்திலும் மட்டும் அதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வட மாநில ஊர்களில் பானிப் பூரி கடை போல தமிழகத்தின் பல பகுதிகளிலும், கேரளாவிலும் தடுக்கி விழுந்தால் புரோட்டா ஹோட்டல்கள் உள்ளன. ஏன் இவ்விரு மாநிலங்களில் மட்டும் பரோட்டோ படு ஃபேமஸ்? பரோட்டாவில் எத்தனை
Source Link