அமராவதி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வியை சந்தித்தார். வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அந்த வகையில் ‘முட்டை
Source Link
