மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளியில் தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 2020-21ம் ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலர், பழையகோட்டை பஞ்சாயத்து தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. […]