சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எழில் வீட்டை விட்டு சென்ற நிலையில், இந்தக் கொண்டாட்டம் தேவையா என்று ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவரை வற்புறுத்தி குடும்பத்தினர் அனைவரும்
