சென்னை: உலகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதில் சினிமா என்றால் பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தமிழ் சினிமா மட்டும் இல்லை ஒட்டுமொத்த உலக சினிமா வட்டாரங்களிலேயே, பெண் நடிகைகள் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான பிரச்னை அட்ஜெஸ்மெண்ட் என்பதுதான். சில தினங்களுக்கு முன்னர் மலையாள சினிமா உலகில் உள்ள அட்ஜெஸ்மெண்ட்
