உக்ரைனில் 7 மணி நேரம் மட்டுமே இருக்கவுள்ள பிரதமர் மோடி அதற்காக 20 மணி நேரம் ரயிலில் பயணம்… ஏன் ?

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்ட பிறகு முதல்முறையாக உக்ரைன் செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இதற்காக போலந்தில் இருந்து ‘ட்ரெயின் போர்ஸ் ஒன்’ என்ற ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கிவ் செல்லவுள்ளார். போலந்தில் இருந்து இன்றிரவு புறப்படும் பிரதமர் 20 மணி நேர பயணத்துக்குப் பின் கிவ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.