ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், கட்டாக் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த போலித் தொலைபேசி இணைப்பகத்தை ஒடிசா மாநில சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ராஜு மோண்டல் என்ற நபரை கைது செய்துள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த அசதுர் ஜமானுடன் சேர்ந்து ராஜு மோண்டல் என்ற நபர் இந்த போலி கால் சென்டர்களை நடத்தி வந்ததாக புவனேஷ்வர் நகர ஆணையர் தெரிவித்துள்ளார். அசதுர் ஜமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புவனேஷ்வர் மற்றும் ராஞ்சி […]