பைக் டாக்சிகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதை கண்டித்தும் டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ – டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஆட்டோ டாக்ஸி டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் யூனியன் (DATTCU), டாக்ஸி சாலக் சேனா யூனியன் மற்றும் டெல்லி ஆட்டோ டிரைசைக்கிள் டிரைவர் யூனியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஆட்டோ – டாக்சி ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன. இதனால் […]