கீவ்: ரஷ்யா போருக்கு நடுவே பிரதமர் மோடி பெரிய ரிஸ்க் எடுத்து இன்று போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்ல உள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு நடுவே பிரதமர் மோடி மொத்தம் 27 மணிநேரம் உக்ரைனில் இருப்பார். இதில் 20 மணிநேரம் என்பது ரயில் பயணத்திலேயே முடிவடையும். இந்நிலையில் தான் உயிரை பணயம்
Source Link