தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை இன்று காலை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இதனுடன் கட்சியின் பிரச்சார பாடலையும் வெளியிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தயாராகி வரும் நடிகர் விஜய்யின் த.வெ.க, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளது. மாநாட்டில் கட்சியில் கொள்கை மற்றும் சின்னம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் இன்று தனது கட்சி அலுவலகத்தில் ஏற்றிவைத்த கட்சி கொடி சர்ச்சையில் […]
