Pudhugai Bharathi | சங்கட ஹர சதுர்த்தி வழிபாடும் பலன்களும் | Sankata Hara Chathurthi | #lordganesha

சங்கடங்கள் தீர்க்கும் விரதங்களில் முக்கியமானது விநாயகப்பெருமானை வழிபடும் சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த நாளில் விநாயகரை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் அந்த நாளில் சொல்லி வழிபட வேண்டிய பாடல் குறித்தும் விளக்குகிறார் புதுகை பாரதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.